யானை மேல் குதிரை சவாரி

யானை மேல் குதிரை சவாரி

2016-08-12 92 நிமிடங்கள்.
0.00 0 votes

கண்ணோட்டம்

யானை மேல் குதிரை சவாரி தமிழில் தயாராகிவரும் காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தை கருப்பையா முருகன் என்னும் இயக்குனர் தானே இயக்கி தயாரித்தும் வருகிறார். இப்படத்தின் மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஆண்டு
ஸ்டுடியோ
இயக்குனர்
புகழ் 1
மொழி தமிழ்